Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் கார்லோஸ் அல்காரஸ்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் ஜானிக் சின்னரை 6-2, 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். பட்டம் வென்ற அல்காரஸுக்கு ரூ.43.5 கோடி, 2வது இடம் பெற்ற சின்னருக்கு ரூ.21.5 கோடி பரிசு வழங்கப்பட்டன.