Home/செய்திகள்/அமெரிக்காவுடன் இணைய கனடாவுக்கு ட்ரம்ப் மீண்டும் அழைப்பு!
அமெரிக்காவுடன் இணைய கனடாவுக்கு ட்ரம்ப் மீண்டும் அழைப்பு!
02:35 PM Oct 01, 2025 IST
Share
வாஷிங்டன்: “அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக கனடா இணைந்தால், Golden Dome வான் பாதுகாப்பு திட்டம் கனடாவுக்கு இலவசமாகவே கிடைக்குமே” என அமெரிக்காவுடன் இணைய கனடாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.