வாஷிங்டன்: அமெரிக்காவில் பணிபுரிய இந்தியர்களுக்கு வழங்கப்படும் H-1B விசாக்களில் 80% முறைகேடாக பெறப்பட்டவை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையில் அமெரிக்க துணைத் தூதரகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய அதிகாரி மாவஷ் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். 2005 முதல் 2007 வரை சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் மாவஷ் சித்திக் பணிபுரிந்தார். போலி டிகிரி சான்றிதழ்கள், ஆவணங்கள் சமர்பித்து என் 1பி விசா பெற்றுள்ளனர்.
+
Advertisement


