Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அமெரிக்கா எச் 1 பி விசா கட்டணத்தை உயர்த்திய நிலையில் இந்தியர்களுக்கு ஜெர்மனி அழைப்பு

அமெரிக்கா எச் 1 பி விசா கட்டணத்தை உயர்த்திய நிலையில் ஜெர்மனியில் குடியேற்ற கொள்கை நம்பகமானது எனக் கூறி இந்தியர்களுக்கு ஜெர்மனி அழைப்பு விடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்பம், மேலாண்மை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு உள்ளது என ஜெர்மனி அரசு கூறியுள்ளது.