Home/செய்திகள்/போர் பதற்றத்தை தவிர்க்க அமெரிக்கா வலியுறுத்தல்
போர் பதற்றத்தை தவிர்க்க அமெரிக்கா வலியுறுத்தல்
10:38 PM May 08, 2025 IST
Share
போர் பதற்றத்தை தவிர்க்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் தொலைபேசியில் அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ வலியுறுத்தல். இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தையை தொடங்க ஆதரவு அளிப்பதாகவும் அமெரிக்கா உறுதியளித்துள்ளது.