Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

இந்தியா-பாகிஸ்தான் போரை தாம்தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் பேச்சு..!!

டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் போரை தாம்தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் உரையாற்றினார். இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் மூளாமல் நான்தான் தடுத்து நிறுத்தினேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா-சவுதி முதலீட்டு பேரவைக் கூட்டத்தில் பேசும் போது அதிபர் டொனால்ட் டிரம்ப் தகவல் தெரிவிக்கப்பட்டார். இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் 350% வரி விதிப்பேன் என எச்சரித்தேன் என தெரிவித்தார்.