Home/செய்திகள்/அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 6 காசு உயர்ந்து 88.70ஆக உயர்வு!!
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 6 காசு உயர்ந்து 88.70ஆக உயர்வு!!
11:27 AM Sep 26, 2025 IST
Share
டெல்லி: அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 6 காசு உயர்ந்து 88.70ஆக உயர்ந்துள்ளது. வரலாறு காணாத அளவுக்கு இந்திய ரூபாய் மதிப்பு சரிந்திருந்த நிலையில் தற்போது மீண்டுள்ளது.