28 துணைக்கோள்கள் கொண்ட யுரேனசை மேலும் ஒரு துணைக் கோள் சுற்றி வருவதை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. எனினும் இதற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. நாசா மற்றும் கனடா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இந்த தொலைநோக்கியை விண்ணில் செலுத்தி இருந்தது.