டெல்லி: செப்.15 முதல் யு.பி.ஐ. பண பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படுகிறது. நாளொன்றுக்கு ரூ.2 லட்சம் மட்டுமே அனுப்பலாம் என்றிருந்த நிலையில் ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பங்குச் சந்தை, காப்பீடு பிரீமியம், அரசுக்கு செலுத்தும் தொகை, கிரெடிட் கார்டு பணபரிவர்த்தனை வரம்பு மட்டும். தனிநபர் ஒருவர் வங்கிக் கணக்கில் இருந்து மற்றொருவருக்கு அனுப்பும் வரம்பு ரூ.1 லட்சமாகவே நீட்டிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement