Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் தான். :- முதல்வர் மு.க.ஸ்டாலின்.

150 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில் அனைவரும் இந்தி பேசுவதில்லை. 50-60 கோடி மக்களைத் தவிர மற்றவர்கள் வெவ்வெறு மொழிகள் பேசுகின்றனர். இந்த ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் பாதுகாப்பது அவசியம். :- ரஷ்ய அதிபர் புதின்.