புதுடெல்லி: ஒன்றிய உள்துறை செயலாளராக 1989ம் ஆண்டு சிக்கிம் பிரிவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி கோவிந்த் மோகன் கடந்த 2024 ஆகஸ்ட் 24ம் தேதி பதவி ஏற்று கொண்டார். இவரது பதவிக்காலம் வருமட் செப்டம்பர் 20ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் கோவிந்த் மோகனின் பதவிக்காலம் 2026 ஆகஸ்ட் 22ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
Advertisement