Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாகனங்கள் மீதான வரியைக் கணிசமாகக் குறைக்க ஒன்றிய அரசு முடிவு எனத் தகவல்!

கார்கள், SUV-க்கள், மற்றும் இருசக்கர வாகனங்களை 18% ஜி.எஸ்.டி. வரியின் கீழ் கொண்டுவர ஒன்றிய அரசு முடிவு எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கார்கள், இரு சக்கர வாகனங்கள் மீது 28% வரியும், SUV-க்கள் மீது 50% வரியும் இருப்பதால் அரசின் புதிய முடிவால் விலை கணிசமாகக் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.