Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசு துறைகளில் பல்வேறு பணியிடங்கள்!!

பணியிடங்கள் விவரம்

1. தேசிய தீயணைப்புத்துறை கல்லூரியில் உதவி இயக்குநர்: 3 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது: 30க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

2. லடாக் யூனியன் பிரதேச பள்ளி கல்வித்துறையில் ஆங்கில விரிவுரையாளர்: 5 இடங்கள் (எஸ்டி). வயது: 45க்குள்.

3. லடாக் யூனியன் பிரதேச பள்ளி கல்வித்துறையில் கணித விரிவுரையாளர்: 7 இடங்கள் (எஸ்டி). வயது: 45க்குள்.

சம்பளம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு https//upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.08.2025.