டெல்லி : ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட 56.04 கோடி வங்கிக் கணக்குகளில் 23% கணக்குகள், எந்த பரிவர்த்தனையும் இல்லாமல் செயலற்ற நிலையில் இருப்பதாக மக்களவையில் ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 2.75 கோடி, பீகாரில் 1.39 கோடி என நாடு முழுவதும் 13.04 கோடி வங்கிக் கணக்குகள் செயல்பாட்டில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement