Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் வாக்களித்தார்..!!

டெல்லி: டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் சென்று ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் வாக்களித்தார். ஒன்றிய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தனது மனைவியுடன் சென்று ஜனநாயக கடமை ஆற்றினார். அரியானாவின் கர்னல் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் முதல்வர் மனோகர்லால் கட்டார் வாக்களித்தார்.