டெல்லி: அமித் ஷா தாக்கல் செய்த மசோதாவின் நகலை எதிர்கட்சி உறுப்பினர்கள் கிழித்து எரிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அமளியின்போது திரிணாமுல் காங். பெண் எம்.பி.க்களை ஒன்றிய அமைச்சர் ரவ்னீத் சிங் தள்ளிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெண் எம்.பி.க்களை அவமதித்த ஒன்றிய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement