8 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்ய அரசைத் தூண்டியது, மந்தமான வளர்ச்சியா? பெருகிவரும் குடும்பக் கடனா?. குடும்ப சேமிப்பு குறைந்ததாலா? பீகார் தேர்தலா? ட்ரம்பின் வரி விதிப்பா?: - முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம்
தர்மஸ்தலா வழக்கை உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். மதத்தலங்களுக்கு எதிரான பிரசாரத்தை தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும். : - ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா