பணியிடங்கள் விவரம்:
1. சிபிஐ-யில் அசிஸ்டென்ட் பப்ளிக் புராசிகியூட்டர்: 19 இடங்கள் (பொது-9, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-7, எஸ்சி-2). வயது: 30க்குள்,
2. சிபிஐ-யில் பப்ளிக் புராசிகியூட்டர்: 25 இடங்கள் (பொது-12, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-8, எஸ்சி-2, எஸ்டி-1). வயது: 35க்குள்.
3. லடாக் யூனியன் பள்ளிக் கல்வித்துறையில் விரிவுரையாளர்: (தாவரவியல்): 8 இடங்கள் (எஸ்டி). வயது: 45க்குள்.
4. லடாக் யூனியன் பள்ளிக் கல்வித்துறையில் விரிவுரையாளர்: (வேதியியல்): 8 இடங்கள் (எஸ்டி). வயது: 45க்குள்.
5. லடாக் யூனியன் பள்ளிக் கல்வித்துறையில் விரிவுரையாளர்: (பொருளியல்): 2 இடங்கள் (எஸ்டி). வயது: 45க்குள்.
6. லடாக் யூனியன் பள்ளிக் கல்வித்துறையில் விரிவுரையாளர்: (வரலாறு): 3 இடங்கள் (எஸ்டி). வயது: 45க்குள்.
7. லடாக் யூனியன் பள்ளிக் கல்வித்துறையில் விரிவுரையாளர்: (ஹோம் சயின்ஸ்): 1 இடம் (எஸ்டி). வயது: 45க்குள்.
8. லடாக் யூனியன் பள்ளிக் கல்வித்துறையில் விரிவுரையாளர்: (இயற்பியல்): 6 இடங்கள் (எஸ்டி). வயது: 45க்குள்.
9. லடாக் யூனியன் பள்ளிக் கல்வித்துறையில் விரிவுரையாளர்:(உளவியல்): 1 இடம் (எஸ்டி). வயது: 45க்குள்.
10. லடாக் யூனியன் பள்ளிக் கல்வித்துறையில் விரிவுரையாளர்: ( சோஷியாலஜி): 3 இடங்கள் (எஸ்டி).வயது: 45க்குள்.
11. லடாக் யூனியன் பள்ளிக் கல்வித்துறையில் விரிவுரையாளர்: (விலங்கியல்): 8 இடங்கள் (எஸ்டி). வயது: 45க்குள்.
கல்வித்தகுதி, ஆன்லைனின் விண்ணப்பிக்கும் முறை, கட்டணம், தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு https://upsc.gov.in அல்லது https://upsconline.gov.in/ora/ என்ற இணையதளங்களை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:11.09.2025.