நாகை: நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய மாணவர்கள் சங்கத்தினர் நகல் எரிப்பு போராட்டம். ஒன்றிய அரசின் பல்கலை. மானியக் குழுவின் வரைவறிக்கையை திரும்ப பெற கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அறிவியலுக்கு புறம்பான மற்றும் காவி மயத்தை ஒன்றிய அரசு திணிப்பதாக மாணவர்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.
+
Advertisement