Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் சயின்டிஸ்ட்

1. சயின்டிஸ்ட்: 25 இடங்கள் (பொது-11, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-9, எஸ்சி-2, எஸ்டி-1). சம்பளம்: ரூ.1,24,055. வயது: 32க்குள்.

2. சீனியர் சயின்டிஸ்ட்: 4 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.1,43,480. வயது: 37க்குள்.

3. பிரின்சிபல் சயின்டிஸ்ட்: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.2,21,005. வயது: 42க்குள்.

இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், கல்வித் தகுதி, முன்அனுபவம், விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கப்படும் முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://www.immt.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை (06.11.2025).