Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசு தேர்வில் ஆள்மாறாட்டம்: வெளிமாநில நபர்கள் 3 பேர் கைது

சென்னை: ஒன்றிய அரசின் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மேலும் 3 வெளிமாநில நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத உதவிய ரயில் நிலைய துணை பொறியாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தரமணி தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு நடத்தியது. தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து வெற்றிபெற்று பணியில் சேர்ந்ததாக எழுந்த புகாரில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.