சென்னை: தாமதமின்றி ஒன்றிய அரசு கல்வி நிதி ஒதுக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தியுள்ளார். கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் இணையதளம் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசத்தை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
+
Advertisement