சென்னை: ஒன்றிய அரசின் ஒதுக்கீட்டின் படி ரேஷன் கடைகளுக்கு கோதுமை தொடர்ந்து வழங்கப்படுகிறது என ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு அமைச்சர் சக்கரபாணி பதிலளித்துள்ளார். நவம்பருக்கான கோதுமை ஒதுக்கீடு முழுவதும் 15-ம் தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
+
Advertisement

