மதுரை: தெரிவித்துள்ளார். உள்நாட்டு பொருள்களையே வாங்குமாறு மக்களுக்கு பிரதமர் சுதேசி உபதேசம். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ, எதிர்வரும் நாடாளுமன்றத்தில் இன்சூரன்ஸ் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி மூலதனம் என விதேசிகளுக்கு ரத்தன கம்பளம். நாள்தோறும் மக்களை ஏமாற்றும் மோடி அரசின் “இரட்டை நாக்கு" என அவர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement