சென்னை: அண்ணா பிறந்த நாளை ஒட்டி 193 காவல்துறை, சீருடை அலுவலர்கள்- பணியாளர்கள், காவல், தீயணைப்பு-மீட்பு பணிகள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையில் அண்ணா பிறந்த நாளன்று பதக்கம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் வரையில் 22 பணியாளர்கள், அலுவலர்களுக்கும் அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது.
+
Advertisement