Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

காரைக்குடி தீயணைப்பு நிலையத்தில் கணக்கில் வராத ரூ.65,000 பறிமுதல்

சிவகங்கை: காரைக்குடி தீயணைப்பு நிலையத்தில் கணக்கில் வராத ரூ.65,000 லஞ்ச ஒழிப்புத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெறுவதாக மேற்கொண்ட சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.