கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். செம்பியன்மாதேவி என்ற இடத்தில் முன்னால் சென்ற லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் இறந்தவர்களின் விவரம் குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+
Advertisement
