Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உழவன், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் செப். 17 முதல் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என அறிவிப்பு!!

சென்னை : உழவன், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் செப். 17 முதல் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் - தஞ்சை, எழும்பூர் - கொல்லம் ரயில்கள் இனி தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.