Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 21 பேர் உயிரிழப்பு

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல பகுதிகள் மீது ரஷ்யா எவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 48 பேர் படுகாயம் அடைந்தனர்.