Home/செய்திகள்/உடுமலைப்பேட்டையில் பெய்த மழையால் திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு..!!
உடுமலைப்பேட்டையில் பெய்த மழையால் திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு..!!
02:05 PM Nov 18, 2025 IST
Share
திருப்பூர்: உடுமலைப்பேட்டையில் பெய்த மழையால் திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளது.