திண்டுக்கல்: கை நம்மை வீட்டு போகாது என்று திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு அதிமுக என்ற அடிமை கிடைத்துள்ளது, புது அடிமை கிடைக்குமா என பாஜக தேடுகிறது. எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறினார்.
+
Advertisement