உதகை: உதகை அருகேவுள்ள பைக்காரா நீர்வீழ்ச்சி இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நீர்வீழ்ச்சியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. பைக்காரா நீர்வீழ்ச்சியைக் காண சுற்றுலாப் பயணிகள் யாரும் வேண்டாம் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளது.
+
Advertisement


