Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உதகையில் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது

உதகை: உதகையில் மலை ரயில் சேவை 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது. மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்ததால் மழை ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. சீரமைப்பு பணி முடிவடைந்ததை அடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயில் சேவை தொடங்கியது.