பெய்ஜிங்: தைவானை அதிதீவிர சக்தி வாய்ந்த ரகாசா புயல் தாக்கியது. புயல் காரணமாக இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது. பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாகி உள்ளன. பல இடங்களில் குடியிருப்புகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. சீ இதுவரை சுமார் 10லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் இருந்து தப்பிக்க முடியாத முதியவர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement