கடலூர்: கடலூர் ஏடிஎம்மில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷீவ்பரண்சிங் (24), அவனிஷ் (28) ஆகியோரை கடலூர் புதுநகர் போலீசார் கைது செய்தனர். ஏடிஎம் பகுதியில் எஸ்.பி. ஜெயக்குமார் ஆய்வு செய்தார். ஏடிஎம் மிஷினில் நூதன முறையில் திருட பயன்படுத்தப்பட்ட மேக்னடிக் ப்ளேடை போலீசார் கைப்பற்றினர்.
+
Advertisement