Home/செய்திகள்/இருசக்கர வாகனம் மோதி பெண் காவலர் உயிரிழப்பு..!!
இருசக்கர வாகனம் மோதி பெண் காவலர் உயிரிழப்பு..!!
12:56 PM Oct 11, 2025 IST
Share
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை மத்தூர் அருகே இருசக்கர வாகனம் மோதி பெண் காவலர் உயிரிழந்தார். பணிக்காக இருசக்கர வாகனத்தில் காவலர் ரமாவதி சென்றபோது எதிரே வந்த பைக் மோதியது.