Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இருசக்கர வாகனம் மீது கார் மோதி இருவர் உயிரிழப்பு..!!

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் சகோதரர்கள் இருவர் உயிரிழந்தனர். தாமோதரன் (52), அவரது சகோதரர் ஜெகதீசன் (48) ஆகியோர் விபத்தில் உயிரிழந்த நிலையில் கார் ஓட்டுநர் சீனிவாசராவ் கைது செய்யப்பட்டார்.