Home/செய்திகள்/வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற இருவர் கைது..!!
வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற இருவர் கைது..!!
10:30 AM Jun 06, 2025 IST
Share
சென்னை: சென்னை கோயம்பேடு பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர். சூர்யா, மகேஷ் ஆகியோரை போலீசார் கைதுசெய்து 400 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்தனர்.