Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310

டிவிஎஸ் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட ஆர்டிஆர் 310 என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 312 சிசி இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 9,700 ஆர்பிஎம்-ல் 35.6 பிஎஸ் பவரையும், 7,500 ஆர்பிஎம்-ல் 27 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

புதிதாக டிராக் டார்க்யூ கன்ட்ரோல் அம்சம் இடம் பெற்றுள்ளது. புளூடூத் இணைப்பு வசதியுடன் கூடிய 5 அங்குல டிஎப்டி டிஸ்பிளே உள்ளது. துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.2.4 லட்சம். டாப் வேரியண்ட் சுமார் ரூ.3.03 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.