Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தவெக தலைவர் விஜய் பேச்சில் அகந்தை அதிகமாக இருக்கிறது: சபாநாயகர் அப்பாவு

சென்னை: கட்சி தொடங்கியுள்ள விஜய் சினிமாவில் பேசுவது போல பேசிவருகிறார். பிரதமர், முதலமைச்சர் பற்றி பேசும் போது கண்ணியத்துடனுன் கவனத்துடனும் பேசவேண்டும் என சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தியுள்ளார். தலைவா பட பிரச்சனைக்காக 3 நாள் கோடநாட்டில் காத்திருந்து காலில் விழுந்தவர்கள் நாங்களல்ல என அப்பாவு கூறினார்.