கரூர்: கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எந்த ஆவணத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது, மனசாட்சிபடியே நான் உத்தரவு கொடுப்பேன் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
+
Advertisement