தூத்துக்குடி, காஞ்சிபுரம், நெல்லையில் 4 புதிய நிறுவனங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை : தூத்துக்குடி தொழில் மாநாட்டில் ரூ.1,230 கோடி முதலீட்டில் 3,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 4 நிறுவனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தூத்துக்குடியில் Pro1 Health Systems, நெல்லையில் ப்ரிட்டானியா தொழிற்சாலை, காஞ்சிபுரத்தில் தென்கொரியாவின் Yeemak & Jeanuvs எலக்ட்ரானிஸ் ஆலை, நெல்லையில் கலப்பு எத்தனால் ஆலை ஆகியவை முதலமைச்சரால் தொடங்கப்பட்டுள்ளன.