Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.1-ஆக பதிவு

இஸ்தான்புல்: துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1-ஆக பதிவாகியுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இஸ்தான்புல் நகரில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.