Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

“எடப்பாடி பழனிசாமி மட்டுமே எங்கள் எதிரி” -டிடிவி தினகரன்

ராமநாதபுரம் :-பசும்பொன்னில் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “செங்கோட்டையன் எங்களுடன் இணைந்ததில் மகிழ்ச்சி; நாங்கள் மூவரும் இணைந்தே தேர்தல் பணியாற்றுவோம். எடப்பாடி பழனிசாமி மட்டுமே எங்கள் எதிரி. அந்த துரோகமே பழனிசாமிதான். துரோகத்தை வீழ்த்தவே அமமுக தொடங்கப்பட்டது. அந்த துரோகத்தை வீழ்த்தும் வரை அமமுக ஓயாது, "இவ்வாறு தெரிவித்தார்.