சென்னை : டிடிவி தினகரனுக்கும் எனக்கும் இதுவரை எந்த கருத்து வேறுபாடும் இருந்ததில்லை என்று மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், "கூட்டணியில் இருந்து அமமுக விலக நான்தான் காரணம் என்று எந்த அடிப்படையில் டிடிவி தினகரன் கூறுகிறார் என தெரியவில்லை.அதிமுக இணைய வேண்டும் என ஆரம்ப காலத்தில் இருந்தே நான் கூறி வருகிறேன்,"இவ்வாறு தெரிவித்தார்.
+
Advertisement