Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தனக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் ட்ரம்ப் வலியுறுத்தல்!

இந்தியா - பாகிஸ்தான் மோதலை வர்த்தகத்தின் மூலம் தீர்த்து வைத்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேசியுள்ளார். இதுவரை 7 போர்களை முடிவுக்குக் கொண்டுவந்த தனக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் ட்ரம்ப் வலிவுறுத்தியுள்ளார்.