வாஷிங்டன்: அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட ட்ரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்கிற்கு அந்நாட்டின் உயரிய Medal of Freedom விருது வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். நேற்று (செப்.11) உட்டா பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் சிகிச்சை பலனின்றி சார்லி உயிரிழந்தார்.
+
Advertisement