இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50% இறக்குமதி வரியால் அந்நாட்டுக்கான ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் வரியால் 2025 - 26ம் ஆண்டில் இந்தியாவின் வைர ஏற்றுமதி 17%லிருந்து 20% வரை சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் பட்டை தீட்டப்படும் வைரங்களில் 90% இந்தியாவில்தான் பட்டை தீட்டப்படுகின்றன. இந்தியாவில் பட்டை தீட்டப்படும் வைரங்களில் 37% அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
+
Advertisement