Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிரம்ப்ஆதரவாளர் கொலை; தகவல் தந்தால் 1 லட்சம் டாலர்: எப்.பி.ஐ அறிவிப்பு

வாஷிங்டன்: டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க்கை கொன்ற கொலையாளி குறித்து தகவல் கொடுத்தால் 1 லட்சம் டாலர் வழங்கப்படும் என எப்.பி.ஐ அறிவித்துள்ளது. உட்டா வேலி பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்டார்.