திரிபுரா: திரிபுராவில், சரக்கு ரயிலில் கடத்தப்பட்ட ரூ.4.5 கோடி மதிப்பிலான 90,000 தடை செய்யப்பட்ட இருமல் மருந்து பாட்டில்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். Codeine Phosphate, Triprolidine Hydrochloride போன்ற ரசாயணங்கள் இருப்பதால் Escuf என்ற இருமல் மருந்து இந்தியா மற்றும் வங்க தேசத்தில் தடை செய்யப்பட்டுள்ளது
+
Advertisement